சங்ககால தமிழர் விளையாட்டுகள்.

"தமிழ் வழி கல்வி"


சங்ககால தமிழர் விளையாட்டுகள்.

இது மற்போர், குஸ்தி, மல்யுத்தம், மல்லாடல் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

சங்ககால விளையாட்டுகள் சங்கப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டு அகர-வரிசையிலும், பாகுபாட்டு-வரிசையிலும் இங்குத் தரப்பட்டுத் தனித்தனியே விளக்கப்படுகின்றன. 

கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.


அகர வரிசை

அக்குளுத்தல் – arm-pit game
அலவன் ஆட்டல் – play with crabs
அன்புப்போர் – lovers'sulks
உடல்வித்தை – gymnastics
உழலை – peg and hole
ஊசல் - swing
ஊதல் (சங்ககாலம்) – blowing
ஊன்றித் தாண்டல் pole vault
எண்ணல் விளையாட்டு – counting game
எழில் விளையாட்டு – gody building
ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) – bull-fight
ஒளிதல் விளையாட்டு - hide and seek
ஓடியாடல் - touch me
ஓரை – sea or shore touch-game
கட்டு (குறிவிளையாட்டு) – marbles rolling (witch watch game)
கண்புதை விளையாட்டு – eye-binding game
கவண் – sling
கவணை – tree-branch sling
கவறு – odd or even game
கழங்கு (மகளிர் விளையாட்டு) – marbles rolling (maiden game)
கழங்கு (வேலன் விளையாட்டு) - witch watch game
களவுக்காய் – black-marbles
களிநீர் விளையாட்டு – river-bath festive
காய்மறை – nut hiding in sand notch
குத்துச்சண்டை – boxing
குரவை – hand-binding dance
குளிர் – rolling instrument playing
குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
கையெறி விளையாட்டு – love-punch
சேவல்சண்டை – watch the cock-fight
சிற்றில் விளையாட்டு – parent-like play
சிறுபாடு விளையாட்டுகள் – time-pass game
செதுமொழி விளையாட்டு – word purifying
தகர்ச்சண்டை watch the sheep-fight
தட்டை - flopping instrument playing
தழல் – a kind of drum
தழூஉ – waist-binding dance
தழை – leaves weaving
துணங்கை – arm-binding dance
தெள்விளி (மகளிர்) – tongue whistle
தெள்விளி (ஆடவர்) - whistle-music
தெற்றி – marble-scattering
தைந்நீராடல் – bathing-festive in January
தொழிற்பாடல் – toil song
நீச்சல் நடனம் – synchronized swimming
படகு – பின்படகு – rowing
படகு – முன்படகு – canoeing
படகு – வளிப்படகு – wind-surfing
பண்ணை (விளையாட்டு)– woman-diving
பந்து – juggling balls
பறை – drum play
பாய்ச்சல் – man-diving
பாவை – sand or flower toy
பிணையூபம் - pyramid
புதுமொழி – word building
புதைமுகம் – face-mask
புனலாடல் – swimming in falls-pit
பூ – flower gathering
பொய்தல் – game of simulation or pretense
போறல் – imitating-games
மதிமொழி – word recalling
மரம் – ஏறல் – climb on tree and touch
மரம் – வளர்த்தல் – plantation games
மற்போர் – wrestling
மிதவை – boating
முக்கால் சிறுதேர் – toy-cart
முதுமொழி – proverb collection
மூழ்கல் – plunging game
யானைப்போர் – watch the elephant-fight
யானையேற்றம் – elephant-riding
வட்டு – hard balls
வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
வட்டு – கையாடுவட்டு – marble throwing
வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
வட்டு – சூதுவட்டு – marble-gambling
வட்டு – நீர்வட்டு – water-ball
வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
வட்டுநா விளையாட்டு – golf
வண்டல் – round-run with clubbing hands to others
வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
வல்லு (சூது) – dice-gambling
வில் – வல்வில் வேட்டம் archery
வில் – வலார் வில் – boy’s archery
வீளை - mouth whistle
வேடம் – fancy-dress



பாகுபாட்டு வரிசை


சிறுவர் விளையாட்டு

உடல்வித்தை – gymnastics
உழலை – peg and hole
எழில் – body building
கவண் – sling
கவணை – tree-branch sling
சிறுபாடு – time-pass game
தெள்விளி - whistle-music
மரம் – ஏறல் – climb on tree and touch
முக்கால் சிறுதேர் – toy-cart
வட்டு – hard balls
வட்டு – ஈங்கைவட்டு – give and take marbles
வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
வட்டு – கையாடுவட்டு – marble throwing
வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
வில் – வலார் வில் – boy’s archery



சிறுமியர் விளையாட்டு

எண்ணல் – counting game
ஓரை – sea or shore touch-game
கண்புதை – eye-binding game
கழங்கு – marbles rolling (maiden game)
களவு – black-marbles
காய்மறை – nut hiding in sand notch
சிற்றில் – parent-like play
தெற்றி – marble-scattering
தைந்நீராடல் – bathing-festive in January
பந்து – juggling balls
பாவை – sand or flower toy
பூ – flower gathering
பொய்தல் – hide and seek
மரம் – வளர்த்தல் – plantation games
வட்டு – மழைத்துளி-வட்டு



மகளிர் விளையாட்டு

வண்டல் – round-run with clubbing hands to others
வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle



காளையர் விளையாட்டு

ஏறுகோள் – bull-fight
குத்துச்சண்டை – boxing
மற்போர் – wrestling
வட்டுநா – golf
வில் – வல்வில் வேட்டம் archery



முதியோர் விளையாட்டு

கட்டு – marbles rolling (witch game)
கவறு – odd or even game
கன்னம் தூக்கல் – rope-swing
சூது – marble-gambling
வட்டு – சூதுவட்டு – gambling dies
வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
வல்லு (சூது) – dice-gambling



காதலர் விளையாட்டு

அக்குளுத்தல் – arm-pit game
அன்புப்போர் – love punch
கையெறி – love-punch
தழை – leaves weaving



நீர் விளையாட்டு

களிநீர் விளையாட்டு – river-bath festive
தைந்நீராடல் – bathing-festive in January
நீச்சல் நடனம் – synchronized swimming
நீச்சல் பந்து – water-polo
படகு – பின்படகு – rowing
படகு – முன்படகு – canoeing
படகு – வளிப்படகு – wind-surfing
பண்ணை – woman-diving
பாய்ச்சல் – man-diving
புனலாடல் – swimming in falls-pit
மிதவை – boating
மூழ்கல் – plunging game



மொழி விளையாட்டு

செதுமொழி – word purifying
புதுமொழி – word building
மதிமொழி – word recalling
முதுமொழி – proverb collection



கூத்து

குரவை – hand-binding dance
தழூஉ – waist-binding dance
துணங்கை – arm-binding dance
புதைமுகம் – face-mask
போறல் – imitating-games
வேடம் – fancy-dress



திளைப்பு விளையாட்டு

ஊசல் - swing
ஊதல் – whistling
ஓட்டம் – running race
குளிர் – rolling instrument playing
தட்டை - flopping instrument playing
தழல் – fire roll
தெள்விளி – tongue whistle
தொழிற்பாடல் – toil song
பறை – drum play
யானையேற்றம் – elephant-riding
வட்டு – நீர்வட்டு – water-ball



காட்சி விளையாட்டு

அலவன் ஆட்டல் – play with crabs
குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
சேவல் சண்டை – watch the cock-fight
தகர்ச்சண்டை watch the sheep-fight
யானைப்போர் – watch the elephant-fight


Share this article link with your friends and relatives if you like it.

**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இப்படிக்கு,
ச.அ.சன்சனா.

Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”
OUR
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com

TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1



"ஒளியாய் ஒளிர்வோம்"
" Let's Shine like a Light ".

Comments