Posts

Showing posts with the label MORAL STORIES

Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் - கழுதையின் தந்திரம்

Image
  "தமிழ் வழி கல்வி" **You can read this and all other articles of our website in 108 world languages   by clicking the translate options on the left side 3 dots at the home page of our website .   (check the bottom page for how to do this  screenshots).   Moral Short Story in Tamil   தமிழில் சிறுகதைகள் கழுதையின் தந்திரம் –  Short Stories in Tamil வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவ தற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட் டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்ட போது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழு தையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று. ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன் னும் கூடுதலாக உப்பைத் தனது கோணி களில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந் தான். ஓடையை நெருங்கி...

Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

Image
  "தமிழ் வழி கல்வி" **You can read this and all other articles of our website in 108 world languages   by clicking the translate options on the left side 3 dots at the home page of our website .   (check the bottom page for how to do this  screenshots).   Moral Short Story in Tamil    தமிழில் சிறுகதைகள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – Short Stories in Tamil ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிக மான தாகத்துடனும், பசியுடனும் தவித் துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட் டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண் டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க வில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது. ஆறு மாதத்திற்கு முன் னால் உன் தந்தை...

Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் - ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

Image
  "தமிழ் வழி கல்வி" **You can read this and all other articles of our website in 108 world languages   by clicking the translate options on the left side 3 dots at the home page of our website .   (check the bottom page for how to do this  screenshots).   Moral Short Story in Tamil   தமிழில் சிறுகதைகள் ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்   Short Stories in Tamil ஒரு காட்டில் ஒரு தவளை யும், ஒரு சுண்டெலியும் நண்பர்க ளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தி யது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித் தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந் தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத் தவரை ஆதரவுக்கு அழைத்தது.தவ ளையும் அதேபோல் தன் இனத்தவர் களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிக ளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிக...

Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் - எறும்பும் வெட் டுக்கிளியும்

Image
  "தமிழ் வழி கல்வி" **You can read this and all other articles of our website in 108 world languages   by clicking the translate options on the left side 3 dots at the home page of our website .   (check the bottom page for how to do this  screenshots).   Moral Short Story in Tamil   தமிழில் சிறுகதைகள் எறும்பும் வெட் டுக்கிளியும்  – Short Stories in Tamil வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத் தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட் டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற் குச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது. அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருக்கி றது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் என்றது. வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இர...

Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் - உள்ளதும் போச்சு.

Image
  "தமிழ் வழி கல்வி" **You can read this and all other articles of our website in 108 world languages   by clicking the translate options on the left side 3 dots at the home page of our website .   (check the bottom page for how to do this  screenshots).   Moral Short Story in Tamil   தமிழில் சிறுகதைகள் உள்ளதும் போச்சு  –  Short Stories in Tamil ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டி ருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங் கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழி யாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரி யது. அதனால் மானை சாப்பிட ஆசைப் பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத் தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரி கொண்டு ஓடி ஒளிந்து கொண் டது. சிங்கமானது அந்தக் கலை மானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வ...

Moral Short Stories in Tamil- தமிழில் சிறுகதைகள்- உயிரைக் காத்த உண்மை -5

Image
  Moral Short Story in Tamil தமிழில் சிறுகதைகள் 5. உயிரைக் காத்த உண்மை. நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவ சாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங் களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன. அவற் றைப் பிடித்த விவசாயி முதலில் முயலி டம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியி டம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி த...