"தமிழ் வழி கல்வி"
தமிழ் அரிச்சுவடி (Tamil script)
தமிழ் அரிச்சுவடி (Tamil script) என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன.
தமிழில் 12 உயிரெழுத்துகளும்,
18 மெய்யெழுத்துகளும்,
ஓர் ஆய்த எழுத்தும்,
216 உயிர்மெய் எழுத்துகளுமாக
மொத்தம் 247 எழுத்துகள்.
உயிர் எழுத்துக்கள் -12.
ஆயுத எழுத்து -1
இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
மெய் எழுத்துக்கள் 18
உயிர்மெய் எழுத்துக்கள் -216.
Tamil Uyir Eluthukkal = 12 , Tamil Mei Eluthukkal = 18 . Unique Character = 1
(12 + 18 + 1 + (12 x 18)) There are a total of 247 alphabets in Tamil Language.
****You can read this and all other articles in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website.
Share this article link with your friends and relatives if you like it.
**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,ச.அ.சன்சனா.
Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”
Comments
Post a Comment