திருவாசகத்தின் -"சிவபுராணம்" ஒப்புவித்தல் போட்டி.
" TIT யின் "
"மொழி திறன் வளர்த்தல்"
"தமிழ் வழி கல்வி"
திருவாசகத்தின் - "சிவபுராணம்"
ஒப்புவித்தல் போட்டி.
TIT(Talents Infinite Talents) யின் திருவாசகத்தின் முதல் பதிகம் "சிவபுராணம்" ஒப்புவித்தல் போட்டி, மகாசிவராத்திரியை முன்னிட்டு 18-02-2023 அன்று தொடங்கி 30 நாட்கள், திரு விஜயலிங்கேஸ்வரர் திருக்கோவில், எருக்கந்தூர், சென்னை-600118 ல், நடைபெரும்.
* பங்கேற்பதற்கு வயது வரம்பு இல்லை.
* ஒவ்வொரு ஞாயிறு மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒப்புவித்தல் போட்டி நடைபெரும்.* பங்கேற்க அவசியம் பதிவு செய்யுங்கள்.
* நீங்கள் விரும்பிய தொகையை பதிவு கட்டணமாக செலுத்துங்கள்.
👍
கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
திருவாசகத்தின் -"சிவபுராணம்" பாடல் வரிகள்
**இந்த இணைப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
OUR
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com
TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1

WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com
TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1
"ஒளியாய் ஒளிர்வோம்"
" Let's Shine like a Light "
Comments
Post a Comment