100+ Herbal plants Names and its uses

   100+ Herbal plants Names and its uses


👉 Aloë vera (கற்றாழை)

Aloe vera is a succulent plant species of the genus Aloe. It is widely distributed, and is considered an invasive species in many world regions. An evergreen perennial, it originates from the Arabian Peninsula, but also grows wild in tropical, semi-tropical, and arid climates around the world.

Scientific name: Aloe vera

Uses:

There are many products containing aloe vera's acemannan, including skin lotions, cosmetics, ointments and gels for minor burns, skin abrasions, insect bites, and windburn


👉 எருக்கன் அல்லது எருக்கு (Calotropis





மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு.

  • நீல எருக்கு (Calotropis gigantea)
  • வெள்ளெருக்கு (Calotropis procera)

இது மருத்துவ குணம் கொண்டதாக உள்ளதால் சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி மாத்திரை என்பது எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படுகிறது.



 
👉 கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி
 (Coleus aromaticus)




  ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கைஇந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகின்றது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.



👉 இரணகள்ளி, அல்லது மலைக்கள்ளி




இது கள்ளி வகை தாவரம் ஆகும். Goethe plant, இதன் இலைகள் மூலிகை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக சிறுநீரகக் கற்கைளை கரைத்து, வெளியேற்றும் குணம் இரணகள்ளி இலைகளுக்கு உள்ளது.இது சுமார் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் கொண்டது. இதன் இலைகள் தடிமனாகவும், நீள் வட்டமாகவும், வளைந்தாகவும், விளிம்புகள் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இதன் தண்டுகள் சதைப்பற்றுடன் உருளை வடிவத்தில் காணப்படும். இதில் ஆண்டு முழுவதும் பூக்கள் வளரும்.

மருத்துவ குணங்கள்

  1. சிறுநீரகக் கற்களை உடனடியாக கரைக்க, இரணகள்ளி இலையை அதிகாலையில், வெறும் வயிற்றில் ஒரு இலை வீதம் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  2. ஆறாத புண்களுக்கு இரணகள்ளி இலையை மை போல் அரைத்து, ஆறாத புண்கள் மேல் வெற்றிலை வைத்து கட்டிவந்தால், விரைவில் புண்கள் ஆறும்.
  3. இரணகள்ளி இலையை சாற்றாக பிழிந்து அதன் சாற்றை கால் ஆணி, மரு, பாலுண்ணிகள் உள்ள இடங்களில் இரவில் தடவி வைத்து, பின் காலையில் கழுவி விடவேண்டும்.
  4. தோல் சார்ந்த நோய்களுக்கு இரணகள்ளி செடியின் வேருடன் (500 மில்லி கிராம்) தேங்காய் எண்ணை (400 மி கி), கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்), நீரடிமுத்து (20 கிராம்), கசகசா (5 கிராம்) சேர்த்து இடித்து சாறாக்கி அடுப்பில் கொதிக்க வைத்து சுண்டிய பின் வடிகட்டி, நாள்தோறும் காலையில் தலை முதல் கால் வரை பூசி அரை மணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் தேய்த்து குளித்தால், குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர் போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
  5. ரணகள்ளி இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும்.
  6. காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும்.
  • குறிப்பு: இரணகள்ளி இலைகளைப் பயன்படுத்தும் காலத்தில் பாலும், பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன், முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்


👉 ஆமணக்குRicinus communis

 வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.


பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

  • சிற்றாமணக்கு
  • பேராமணக்கு

செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.


👉 கீழாநெல்லி (Phyllanthus niruri)



 ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது.


👉 நாயுருவி அல்லது அபமார்க்கி 
(Achyranthes aspera)



நாயுருவி அல்லது அபமார்க்கி என்பதாகும். ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதன் நெற்று விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும்


👉 தும்பை  thumbai plant (Leucas aspera)


The thumba plant (Leucas aspera) has many medicinal uses and has been used in traditional medicine for centuries: 

Snake bites and scorpion stings: The plant can be used as a remedy for snake bites and scorpion stings. 

Mosquito repellent: The leaves of the thumba plant can be used as a mosquito repellent. 
Indigestion and stomach ache: The juice of the thumba leaves can be mixed with honey and used as a remedy for indigestion and stomach ache. 

Respiratory ailments, digestive disorders, and skin conditions: The plant can be used to treat these health conditions. 

Fever: The whole plant has fever-reducing properties. 

Coughs: The plant can be used to treat coughs. 

Sore throats: The thumba honey collected after the annual flowering season can help with sore throats. 

Common cold symptoms: The thumba honey can be used to treat common cold symptoms such as sinus, headaches, and dry cough. 

Immunity: The thumba honey can increase immunity and protect against illnesses. 

The thumba plant also has antifungal, antioxidant, antimicrobial, antinociceptive, and cytotoxic activity. It contains various phytochemical constituents, including triterpenoids, oleanolic acid, ursolic acid, b-sitosterol, nicotine, sterols, glucoside, diterpenes, and phenolic compounds.


👉 குப்பைமேனி (Acalypha indica)

குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.


👉 முசுமுசுக்கைக் (Cucumis maderaspatanus)


முசுமுசுக்கைக் கீரை உடலுக்கு கொஞ்சம் உஷ்ணத்தை உண்டு பண்ணும். மேலும் சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை நீக்கவல்லது. இதைத் தவிர இருமல், கபம், சளி மற்று சளி, இருமல் சேர்ந்த எல்லாத் தொல்லைகளையும் போக்கும். முசுமுசுக்கைக் கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லாத் பிரச்சனைகளையும் போக்க வல்லது.


👉 தூதுவளை (Solanum trilobatum)

தூதுவளை என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும்.


👉 கோவை அல்லது கொவ்வை
 (Coccinia grandis, )


கோவக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும்.


👉 சங்கு பூ செடி (Clitoria ternatea )




👉 தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி Mimosa pudica, 



👉 மரூள் Dracaena trifasciata,


Mother-in-law's tongue, or snake plant (Dracaena trifasciata, formerly Sansevieria
 trifasciata)
காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும்.

👉 Betel (வெற்றிலை) Piper betle 


 👉 நந்தியாவட்டை Tabernaemontana divaricata

நந்தியாவட்டை அல்லது நந்தியார்வட்டை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.


👉 நித்தியக் கல்யாணி, Catharanthus roseus,



நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ என்றும் அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும்


👉Nithya mali


👉Nithya mali


👉 Rangoon creeper

The Rangoon creeper, also known as the Madhumalti or Combretum indicum, is a fast-growing, woody vine with red flower clusters that's native to tropical Asia. It's known for its honey-like flowers that start out white, turn pink, and eventually turn red. The plant can grow anywhere, including rooftops, balconies, fences, and pergolas,



👉 Arali plant




  👉 Thanga arali 




👉 Kasturi flower plant





👉 Thai basil (sabja) thiruneetru pachai




👉 Karisalai vellai

👉 Manjal karisalai





👉 Siriyanangai 



👉 Periya nangai





👉 Oomathai vellai



👉 Oomathai violet




👉 Marul oomathai


👉 Poonai mesai plant



👉 Sirukan peelai



👉 Milagu 


 👉 Thipili



👉 Vettrillai



 👉 Ellakai



👉 Star anise


👉 Kirambu


👉 Veli paruthi  - Uthamani



👉 Nochi 


👉 Sanjeevini 


👉 Orithaz thamarai

👉 Arivalmani poodu 

👉 Thatha thalavetti 


👉 Mookiratai- Punarnava


👉 Sundakai


👉 Kandankathiri


👉 Aaduthoda 


👉 vasambu plant and root
👉 Pattai - cinnamon




👉 Brinji illai 


👉 Puliyarai


👉 Vallarai

👉 Ponankani (Red)

👉 Ponankani 


👉 Agathi kerai


👉 Vela kerai 


👉 Kaana vazhai 


👉 Arukam pul


👉 Lemon grass 


👉 Thuthi
👉 Neer muli

👉 Machal kizangu sedi


👉 Kasturi manchal


👉 Mudavattukal kilangu plant


👉 Ara keerai

👉 Mulaikeerai

👉 Manathakali

👉 Seeragam


👉 Kadugu


👉 Maruthani


👉 Thulasi

👉 Karum thulasi


👉 Anthimantharai



👉 Amukara - asvaganda




👉 Sombu 



👉 Sodakku thakkali 




👉 Avaram poo sedi


👉 Kunguma poo plant



👉 Insulin plant 


👉 Euphorbia tithymaloides - Kannadikalli 


The Tamil name for Euphorbia tithymaloides is Kannadikalli. It's also known by other common names, including: Devil's backbone, Zigzag plant, Jacob's ladder, Japanese poinsettia, and Persian lady slipper plant.

uses
It's also a medicinal herb that's used to treat a variety of illnesses and symptoms, such as piles, constipation, joint pain, and bleeding disorders.


👉 நெருஞ்சி முள் 



As herbal remedies, it is used to treat various clinical conditions like sexual weakness in men, kidney dysfunction, urine problem, dysuria, Leucorrhoea (Shveta Pradar) etc. In nattu maruthuvam it helps in breaking and elimination of kidney stone from body.


👉 யானை நெருஞ்சில் Dried Large Caltrops (Yanai Nerunjil) – Gokhru – Pedalium Murex –




👉 Kundumani, also known as Abrus precatorius,



 is a plant with small, egg-shaped seeds that are used in Ayurvedic medicine and jewelry.

Seeds
The seeds are used internally to treat nervous system issues and externally to treat skin diseases, ulcers, and hair problems. They are also used as a purgative, emetic, tonic, and aphrodisiac. The seeds are also used in native jewelry because of their bright colors. The white variety of seeds are used to make an oil that is said to be an aphrodisiac. 

Leaves
The leaves are used to make tea to treat fevers, coughs, and colds. The plant is also used to treat scratches, sores, and wounds caused by animals, and in combination with other ingredients to treat leucoderma. 

Other uses
The seeds are also used in Ayurveda to make Ratti weights and to weigh jewelry.


👉 Vetchi or Thechi or Idly poo , Jungle Geranium  Ixora coccinea




Popular Uses & Medicinal Values
 From earlier times, people used to eat the fruits and flowers of wild Ixora Coccinea. So it is edible and believed to be rich in nutrients. Also, the different parts of the plant including flowers were traditionally used to treat ulcers, fevers and for relieving pain.


Page under development, sorry for the inconvenience.

Please Keep checking for updates.


Comments