திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி. - CMS New Kamaraj Nagar
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மொழித் திறனை வளர்ப்பதற்கு TIT முன்முயற்சி எடுத்து, "மொழி திரன் வளர்த்தல்" என்ற பதாகையின் கீழ், தேவையான இடங்களில் பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம், அதைத் தொடர்ந்து போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முதலில் நாம் முத்தமிழான இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய தமிழ் மொழியில் தொடங்குவோம் .
அதில் முதலில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.
(5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்.)
இந்தப் போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
1.ஒவ்வொரு போட்டியாளருக்கும் நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான திருக்குறள் ஒப்புவித்தல்
2. உச்சரிப்பின் சரளமும் துல்லியமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்,.
3. 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை CMS - New Kamaraj Nagar படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்.
பங்கேற்பாளர்கள் பட்டியலை கீழே குறிப்பிடப்பட்டுள் விவரங்களை எங்களுக்கு அனுப்பவும்
பெயர், வகுப்பு, பிரிவு, ஆதார் எண், கைபேசி/பகிரி எண்.
போட்டியின் தேதி -15-2-2023 மற்றும் நேரம் - பகல் 2.00 மணி.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.விதிமுறைகள் தெரிந்து கொள்ள
👉 https://talents-infinite-talents.blogspot.com/2023/02/cms-new-kamaraj-nagar.html
50 எளிமையான திருக்குறள்கள்.
👉https://talents-infinite-talents.blogspot.com/2023/02/50.html
*விதிமுறைகளை மாற்ற அல்லது நிகழ்வை ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க TIT அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது.
20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள்
👍
Regards,
C.E.O
Talents Infinite Talents (TIT).
“Be the change you want to see globally,”
Mobile/whats app - 8681095579
Landline - 04447709085
Comments
Post a Comment